34 வது நாள் சேவை 03.08.2025 Day 34 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்
போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝JOIN HANDS TO SERVE 🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐(2025-2026) ம் ஆண்டு 34 வது நாள் சேவை இன்று 03.08.2025 நமது 1 வது சேவை நமது சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர்🛕🛕🛕கோயில் வாசலில் அன்னதானம் 🍛🍛🍱🍱🍱🍛🍛🍇🍉🍊வழங்கப்பட்டது…..
நமது 2வது சேவை தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் 📰📰📰📰📰📰வழங்கப்பட்டது….3வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் 🥻🥻🥻வழங்கப்பட்டது….நமது 4 வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் ஆண் ஒருவருக்கு வஸ்திரம் 👔👔👔மற்றும் துண்டு வழங்கப்பட்டது…..நமது 5 வது சேவை தினமும் ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு,புத்தகம்,பேனா,பென்சில் 📒📒📚📚📚📚🖋️🖋️ 🖋️✏️✏️✏️வழங்கப்பட்டது…நமது 6 வது சேவை தினமும் நமது சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடர்வணத்தை 🌲🌲🌳🌳🌴🌴🎄🎄🎋🎋பராமரிக்கப்பட்டது….நமது 7 வது சேவை 1.நீரிழிவு நோய் 2.குழந்தைகளுக்கான புற்றுநோய் 3.கண் 👁️👁️பாதுகாப்பு 4.இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் 📝📝📝📝📝📝📝📝📝📝📝வழங்கப்பட்டது….நமது 8 வது சேவை தினம் ஒருவருக்கு 05 கிலோ அரிசி 🌾🌾🌾🌾🌾🌾வழங்கப்பட்டது…நமது 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் 🪴🪴🪴🪴🪴பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது……இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த
தலைவர்
PMJF.Lion.P.கிருபாகரன்
Lion.R.வெங்கடேசன்
Lion.A.யுவராஜ்
Lion.R.S.சேகர்
Lion.K.R.சங்கர்
Lion.V.R.உமாபதி
ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…
Comments
Post a Comment