பதவியேற்பு விழா | காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் | 2025-26

 
போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும்    உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝JOIN HANDS TO SERVE 🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐காஞ்சிபுரம் மாவட்டம் 3241 H நமது அண்ணா லயன்ஸ் சங்கத்தின் (2025-2026) ம் ஆண்டிற்கான PST நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள SRS பார்ட்டி ஹாலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.... இந்நிகழ்ச்சியில் பல முக்கிய லயன்ஸ் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்…..நமது சங்கத்தின் சார்பில் சுமார் 50 மரக்கன்று  🌳🌳🌲🌲🌴🌴🎋🎋 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது….இந்த நிகழ்ச்சியில் 
கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏 என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…



காஞ்சிபுரம் மாவட்டம் 3241 H நமது அண்ணா லயன்ஸ் சங்கத்தின் (2025-2026) ம் ஆண்டிற்கான PST நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள SRS பார்ட்டி ஹாலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.... இந்நிகழ்ச்சியில் பல முக்கிய லயன்ஸ் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்…..அதன்பிறகு 5 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது….பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது…..20 நபர்களுக்கு 5kg அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது….நமது சங்கத்தின் சார்பில் சுமார் 50 மரக்கன்று  🌳🌳🌲🌲🌴🌴🎋🎋 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது….விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டு அறுசுவை விருந்து மற்றும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது ….இந்த நிகழ்ச்சியில் 
கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏 என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…




கண் தானம் பெற்றுத் தந்த அரிமா சங்கங்களின் விவரம் : --

நன்றியுடன் 🙏🏻
Pmjf Ln Saroja Sankaran
DC Vision 3241 H
9894289090
2025 - 2026

சேவையால் இனைவோம்!இணைந்தே சேவை செய்வோம்! 

நாள் : 01.07.2025
மொத்த எண்ணிக்கை : 1

பட்டியல் :--

1. LC KPM Anna -- 1




எடுத்துச் செல்ல எதுவும் இல்லை,
கொடுத்து செல்வோம் கண்கள் இரண்டை.


போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும்    உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝JOIN HANDS TO SERVE 🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐காஞ்சிபுரம் மாவட்டம் 3241 H நமது அண்ணா லயன்ஸ் சங்கத்தின் (2025-2026) ம் ஆண்டிற்கான PST நிர்வாகிகள் பதவியேற்க்கும் விழாவை முன்னிட்டு  காலை 7.00 மணியளவில் பிள்ளையார்பாளையம் அண்ணா பூங்கா வில் நீரிழிவு பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.... நமது சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடப்பட்டது 🌳🌳🌲🌲🌴🌴🎋🎋இந்த நிகழ்ச்சியில் 
கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏 என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…








Comments

Popular posts from this blog

1 5வது நாள் சேவை 15.07.2025 Day 15 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

25 வது நாள் சேவை 25.07.2025 Day 25 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்