20 வது நாள் சேவை 20.07.2025 Day 20 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

 போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும்    உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝JOIN HANDS TO SERVE 🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐(2025-2026) ம் ஆண்டு

 20 வது நாள் சேவை                                                                                                                                           இன்று 20.07.2025 நமது 1 வது சேவை நமது சங்கத்தின் நிகழ்ச்சி ஒருங்கனைப்பாளர் திரு Lion.K.சக்திவேல் அவர்களால் கிருத்திகை திருநாளை முன்னிட்டு காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர்🛕🛕🛕கோயில் வாசலில் அன்னதானம் 🍛🍛🍱🍱🍱🍛🍛🍇🍉🍊வழங்கப்பட்டது…அதனை தொடர்ந்து அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது………

நமது 2வது சேவை தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் 📰📰📰📰📰📰வழங்கப்பட்டது….3வது சேவை தினம் ஒரு சேவையான  நமது சங்கத்தின் சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் 🥻🥻🥻வழங்கப்பட்டது….நமது 4 வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் ஆண் ஒருவருக்கு வஸ்திரம் 👔👔👔மற்றும் துண்டு வழங்கப்பட்டது…..நமது 5 வது சேவை தினமும் ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு,புத்தகம்,பேனா,பென்சில் 📒📒📚📚📚📚🖋️🖋️ 🖋️✏️✏️✏️வழங்கப்பட்டது…நமது 6 வது சேவை தினமும் நமது சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடர்வணத்தை 🌲🌲🌳🌳🌴🌴🎄🎄🎋🎋பராமரிக்கப்பட்டது….நமது 7 வது சேவை 1.நீரிழிவு நோய் 2.குழந்தைகளுக்கான புற்றுநோய் 3.கண் 👁️👁️பாதுகாப்பு 4.இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் 📝📝📝📝📝📝📝📝📝📝📝வழங்கப்பட்டது….நமது 8 வது சேவை தினம் ஒருவருக்கு 05 கிலோ அரிசி 🌾🌾🌾🌾🌾🌾வழங்கப்பட்டது…நமது 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் 🪴🪴🪴🪴🪴பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது……இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த


தலைவர்

PMJF.Lion.P.கிருபாகரன்

செயலாளர்

Lion.K.முரளி

Lion.V.R.உமாபதி

Lion.R.தனிகைவேல்


ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…






















Comments

Popular posts from this blog

பதவியேற்பு விழா | காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் | 2025-26

1 5வது நாள் சேவை 15.07.2025 Day 15 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

25 வது நாள் சேவை 25.07.2025 Day 25 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்