07 வது நாள் சேவை 07.07.2025 Day 7 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

 போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும்    உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝JOIN HANDS TO SERVE 🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐(2025-2026) ம் ஆண்டு 

07 வது நாள் சேவை                                                                                                                                                               இன்று 07.07.2025 நமது 1 வது சேவை நமது சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு PMJF.Lion D. குமரேசன் (RC) அவர்களின்  நண்பரின் (ராஜா அவரின் தாயார்  அரக்கோணம் செங்கமலம் சீனிவாசன் அவர்கள் நேற்று இறைவனடி சேர்ந்தார்கள் அவரின் மறைவு முன்னிட்டு காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர்🛕🛕🛕கோயில் வாசலில் அன்னதானம் 🍛🍛🍱🍱🍱🍛🍛🍇🍉🍊வழங்கப்பட்டது…

நமது 2வது சேவை தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் 📰📰📰📰📰📰வழங்கப்பட்டது….3வது சேவை தினம் ஒரு சேவையான  நமது சங்கத்தின் சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் 🥻🥻🥻வழங்கப்பட்டது….நமது 4 வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் ஆண் ஒருவருக்கு வஸ்திரம் 👔👔👔மற்றும் துண்டு வழங்கப்பட்டது…..நமது 5 வது சேவை தினமும் ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு,புத்தகம்,பேனா,பென்சில் 📒📒📚📚📚📚🖋️🖋️ 🖋️✏️✏️✏️வழங்கப்பட்டது…நமது 6 வது சேவை தினமும் நமது சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடர்வணத்தை 🌲🌲🌳🌳🌴🌴🎄🎄🎋🎋பராமரிக்கப்பட்டது….நமது 7 வது சேவை 1.நீரிழிவு நோய் 2.குழந்தைகளுக்கான புற்றுநோய் 3.கண் 👁️👁️பாதுகாப்பு 4.இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் 📝📝📝📝📝📝📝📝📝📝📝வழங்கப்பட்டது….நமது 8 வது சேவை தினம் ஒருவருக்கு 05 கிலோ அரிசி 🌾🌾🌾🌾🌾🌾வழங்கப்பட்டது…நமது 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் 🪴🪴🪴🪴🪴பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது……இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த


Lion.A.யுவராஜ்

Lion.B.ஆறுமுகம்

Lion.P.பன்னீர்செல்வம்

Lion.SKA.நந்தகுமார்

Lion.R.S.சேகர்

Lion.V.R.உமாபதி

Lion.R.தணிகைவேல்

Lion.S.ரவிசந்திரன்


ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…

                                        















Comments

Popular posts from this blog

பதவியேற்பு விழா | காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் | 2025-26

1 5வது நாள் சேவை 15.07.2025 Day 15 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

25 வது நாள் சேவை 25.07.2025 Day 25 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்