05 வது நாள் சேவை 05.07.2025 Day 5 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்
போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝JOIN HANDS TO SERVE 🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐(2025-2026) ம் ஆண்டு
05 வது நாள் சேவை இன்று 05.07.2025 நமது 1 வது சேவை காஞ்சிபுரம் காமராஜர் சங்கத்தின் உறுப்பினர் திரு Lion.S.செந்தில்குமார் அவர்களால் மாதத்தின் முதல் சனிக்கிழமை முன்னிட்டும் நமது சங்கத்தின் முன்னாள் தலைவர் PMJF.Lion.D. குமரேசன் (RC) அவர்களின் நண்பர் திரு T. சின்னதுரை திருமதி C.பசும்பொன் தம்பதிகளின் 36வது திருமண நாள் முன்னிட்டும் நமது சங்கத்தின் கிளப் மார்க்கெட்டிங் திரு Lion.B.ஆறுமுகம் அவர்களால் தசமி திருநாளை முன்னிட்டு காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர்🛕🛕🛕கோயில் வாசலில் அன்னதானம் 🍛🍛🍱🍱🍱🍛🍛🍇🍉🍊வழங்கப்பட்டது…
நமது 2வது சேவை தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் 📰📰📰📰📰📰வழங்கப்பட்டது….3வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் 🥻🥻🥻வழங்கப்பட்டது….நமது 4 வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் ஆண் ஒருவருக்கு வஸ்திரம் 👔👔👔மற்றும் துண்டு வழங்கப்பட்டது…..நமது 5 வது சேவை தினமும் ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு,புத்தகம்,பேனா,பென்சில் 📒📒📚📚📚📚🖋️🖋️ 🖋️✏️✏️✏️வழங்கப்பட்டது…நமது 6 வது சேவை தினமும் நமது சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடர்வணத்தை 🌲🌲🌳🌳🌴🌴🎄🎄🎋🎋பராமரிக்கப்பட்டது….நமது 7 வது சேவை 1.நீரிழிவு நோய் 2.குழந்தைகளுக்கான புற்றுநோய் 3.கண் 👁️👁️பாதுகாப்பு 4.இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் 📝📝📝📝📝📝📝📝📝📝📝வழங்கப்பட்டது….நமது 8 வது சேவை தினம் ஒருவருக்கு 05 கிலோ அரிசி 🌾🌾🌾🌾🌾🌾வழங்கப்பட்டது…நமது 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் 🪴🪴🪴🪴🪴பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது……இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த
தலைவர்
PMJF.Lion.கிருபாகரன்
PMJF.Lion.D.குமரேசன்
Lion.A.யுவராஜ்
Lion.V.R.உமாபதி
Lion.R.S.சேகர்
Lion.R.தணிகைவேல்
அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…
Comments
Post a Comment