01 வது நாள் சேவை 01.07.2025 Day 1 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

 போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும்    உரிய Lions நண்பர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏JOIN HANDS TO SERVE🤝🤝🤝🤝🤝சேவையால் இணைவோம்👍👍👍👍👍இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு வாரீர் வாரீர்….💐💐💐💐(2025-2026) ம் ஆண்டு 

01 வது நாள் சேவை                                                                                                                               இன்று 01.07.2025 நமது 1 வது சேவை நமது சங்கத்தின் பொருளாளர் Lion.கு.உமாபதி  அவர்களின் மாமியார் தெய்வத்திரு M.சுகுனாமுனுசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் நமது சங்கத்தின் தலைவர் PMJF.Lion.P.கிருபாகரன்  அவர்களின் நண்பருமான நமது சங்கத்தின் புதிய உறுப்பினர் திரு Lion.J.தணிகையரசு அவர்களால் (2025-2026) இந்த வருடத்தின் முதல் நாளான இன்று காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர்🛕🛕🛕கோயில் வாசலில் அன்னதானம் 🍛🍛🍱🍱🍱🍛🍛🍇🍉🍊வழங்கப்பட்டது…இன்று முதல் நாள் சேவையை தொடங்கி வைத்த சிறப்பு விருந்தினர் நமது மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் PMJF.Lion.மா.அன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் சிறப்பும் செய்யப்பட்டது…..

நமது 2வது சேவை தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் 📰📰📰📰📰📰வழங்கப்படுகிறது….3வது சேவை தினம் ஒரு சேவையான  நமது சங்கத்தின் சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் 🥻🥻🥻வழங்கப்படுகிறது….நமது 4 வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் ஆண் ஒருவருக்கு வஸ்திரம் 👔👔👔மற்றும் துண்டு வழங்கப்படுகிறது…..நமது 5 வது சேவை தினமும் ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு,புத்தகம்,பேனா,பென்சில் 📒📒📚📚📚📚🖋️🖋️ 🖋️✏️✏️✏️வழங்கப்படுகிறது…நமது 6 வது சேவை தினமும் நமது சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடர்வணத்தை 🌲🌲🌳🌳🌴🌴🎄🎄🎋🎋பராமரிக்கப்படுகிறது….நமது 7 வது சேவை 1.நீரிழிவு நோய் 2.புற்றுநோய் 3.கண் 👁️👁️பாதுகாப்பு 4.இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் 📝📝📝📝📝📝📝📝📝📝📝வழங்கப்படுகிறது….நமது 8 வது சேவை தினம் ஒருவருக்கு 05 கிலோ அரிசி 🌾🌾🌾🌾🌾🌾வழங்கப்படுகிறது…நமது 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் 🪴🪴🪴🪴🪴பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது……இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த


தலைவர்

PMJF.Lion.P.கிருபாகரன்

செயலாளர்

Lion.K.முரளி

பொருளாளர்

Lion.கு.உமாபதி

PMJF.Lion.D.குமரேசன்

MJF.Lion.R.பூபதி

Lion.A.யுவராஜ்

Lion.K.கோபால்

MJF.Lion.S.சுபாஷ்ராஜன்

MJF.Lion.C.சுப்பிரமணி

Lion.K.சக்திவேல்

Lion.SKA.நந்தகுமார்

Lion.P.கமலதாசன்

Lion.V.R.உமாபதி

Lion.R.S.சேகர்

Lion.P.பன்னீர்செல்வம்

Lion.P.செந்தில்குமார்

Lion.K.R.சங்கர்

Lion.B.யுவராஜ்

Lion.J.சிங்காரவேலன்

Lion.S.ரவிச்சந்திரன்

Lion.V.பாலாஜி

Lion.J.தனிகையரசு

Lion.A.முனுசாமி

Lion.N.நந்தகுமார்

Lion.T.J.விஷ்ணுகுமார்

Lion.P.கிருஷ்ணன்


அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏என்றென்றும் மக்கள் சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் PST & RC & ZC & DC…
























Comments

Popular posts from this blog

பதவியேற்பு விழா | காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் | 2025-26

1 5வது நாள் சேவை 15.07.2025 Day 15 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்

25 வது நாள் சேவை 25.07.2025 Day 25 Service (2025-2026) ம் ஆண்டு சேவையில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம்